வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற Wireless Earphones- பற்றிய தகவல்கள்

இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு  2  புதிய  Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. NOISE அறிமுகம்

இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு  2  புதிய  Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise  tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில்

செக்யூர் ஃபிட்

இயர்பட்களில் காந்த வசதி

கூகுள் அசிஸ்டண்ட்

பட்டன்  வழங்கப்பட்டுள்ளது.

unknown node

Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M  அளவில் உருவாக்கப்பட்டுள்ளது  இதன் எடை 95.3 கிராம்.இதில் Bluetooth 4.2-10 M.M டிரைவர்கள், 5 Megawatts  frequence, அதிகபட்சம் 20 – 20000 ஹெர்ட்ஸ் வரையில்   frequence ரெஸ்பான்ஸ் கொண்டுள்ளது.

unknown node

இதனை கொண்டு இசையை PLAY-PASS -VOLUME போன்ற  பல வசதிகளை இயக்க முடியும். 80 M.A.H. பேட்டரி கொண்டுள்ள Noise Tunesport 4 மணி நேர PLAYBACK வழங்குகின்றது.

unknown node

அதே போல Noise  Tunedioவில்  Google அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை  இயக்க பிரத்யேகமாக பட்டன்களை கொண்டுள்ளது. இதுவும் 4 மணி நேர playback -க்கை வழங்குகின்றது .மேலும் இதில்  80 M.A.H. பேட்டரி கொண்டுள்ளது.

இந்த வசதிகளை பெற்றுள்ள Wireless Earphonesகள் இந்தியாவில் அமேசான் தளங்களில்  நடைபெறுசெய்யப்படுகிறது.தற்போது Noise Tunesport  இதன் விலை .ரூ. 999 க்கும் மற்றும்  Noise  Tunedio வின் விலை ரூ. 1299க்கும்  நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.