பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால்PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள்உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் .
அப்படிப்பட்ட அப்களை இங்கு காண்போம்.
1.UPTO DOWN:
unknown nodeஇந்த அப் பயன்கள் என்ன என்றால் PLAYSTORE ல் இல்லாத அப்பிளிகேஷநை நம் பொதுவாக மற்ற BROWSER ல் தேடுவோம் .அவ்வாறு தேடும்போது நமது ஸ்மார்ட்போனை MALWARE VIRUS தாக்கும்.அதைத்தடுக்கவே இந்தUPTO DOWN அப்பயன்படுகிறது.
அதனால் இதில் PLAYSTORE ல் கிடைக்காத எந்த APK FILE யும் இந்த அப்பில் கிடைக்கும்.PLAYSTORE ல்கிடைக்காத ரகசிய APK FILE உம் கிடைக்கும்.
http://www.mediafire.com/file/lth5gat..
2.APKPure :
unknown nodeஇந்த அப்ளிகேஷன்google playstoreக்கு மாற்றாக வந்த அப்பிளிகேஷன் ஆகும்.இதை playstore உடன் ஒப்பிடும்போது அதிக வேற்றுமை உள்ளது.
எடுத்துக்காட்டு: pre register எனும் மெனு உள்ளது.அதில் புதிதாக வந்த game கள் கிடைக்கும்.மேலும் டாப் கேம்கள் உள்ளன .மேலும் 24 மணிநேரத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட கேம்களும் காட்டும்.இதில் கேம்கள் மட்டுமில்லாமல் அனைத்து அப்ப்ளிகேஷன்களும் கிடைக்கும்.
http://www.mediafire.com/file/x9jhejq…
3.HD Streamz :
unknown node2018ல் சிறந்த HD அப் இதுவாகும்.இதில் நீங்கள் அனைத்து மொழிகளிலும் நீங்கள் விருப்பப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் IPL ,BIGBOSS,போன்றவற்றை பார்க்கலாம் . மேலும் அனைத்து மொழி சேனல்களையும் இதில் பார்க்கலாம். விருப்பப்பட்ட வீடியோ குவாலிட்டியில் பார்க்கலாம்.
http://www.mediafire.com/file/6lktv4x…