பொதுவாக நம் அனைவரும் PLAYSTORE ல் கிடைக்கும் அப் மட்டுமே பயன்படுத்துவோம் ,.ஆனால் PLAYSTORE ல் கிடைக்காத பல அப்கள் உள்ளன.அதில் பல நன்மைகளும் உள்ளன.இது பொதுவாக ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு பெரிதும் உதவும் . அப்படிப்பட்ட அப்களை இங்கு காண்போம். 1.UPTO DOWN : இந்த அப் பயன்கள் என்ன என்றால் PLAYSTORE ல் இல்லாத அப்பிளிகேஷநை நம் பொதுவாக மற்ற BROWSER ல் தேடுவோம் .அவ்வாறு தேடும்போது நமது ஸ்மார்ட்போனை MALWARE VIRUS தாக்கும்.அதைத்தடுக்கவே இந்த UPTO […]