கரெண்ட்க்கு எங்கையும் போக வேண்டாம்...! நம்மகிட்டயே இருக்குங்க...!!!

மின்சாரத்தை பல வழிகளில், பல பொருள்களில் கண்டுபிடித்து வருகின்றனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர், காற்று என பலவற்றிலிருந்து

மின்சாரத்தை பல வழிகளில், பல பொருள்களில் கண்டுபிடித்து வருகின்றனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன. நீர், காற்று என பலவற்றிலிருந்து மின்சாரம் கண்டுபிடித்துள்ளனர். இன்னும் இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இந்நிலையில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மனித உடலில் மின்சாரம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மனித உடலில் காணப்படும் இலத்திக் என்னும் அமில பாகாடீரியாக்கள் மிசாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரிய வந்துள்ளது.

மனித உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கும் பாகாடீரியாக்கள் உள்ளன. இதில் காணப்படும் இலத்திக் அமில பாக்டீரியாக்கள் மிசாரத்தை உருவாக்கும் திறனுடையவை என தெரிய வந்துள்ளது. மனித உணவுக்கு கால்வாயில் மின்சாரத்தை தயாரிக்கலாம் என அறியப்படுவது இதுவே முதல்தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.