சைகோவிக்-டி தடுப்பூசிக்கு அனுமதி: சைடஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு..!இந்தியாவின் சைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதன் நிறுவனமான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்..!இந்தியாவில் ஜைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி- மத்திய அரசு..!கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலாவின்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே பள்ளிகளை திறப்பதற்கு வழி – எய்ம்ஸ் தலைவர்..!குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.