காத்தாடி கயிறு பைக் டயரில் சிக்கி சோமாட்டோ ஊழியர் மரணம்.!இருசக்கர வாகனத்தில் காத்தாடி கயிறு சிக்கி டெல்லியை சேர்ந்த சோமட்டோ ஊழியர் உயிரிழந்துவிட்டார்.