செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ பதிவு உள்ளே…!

இன்று செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி எனும் தொடரில் கதாநாயகியாக கடந்த சில வருடங்களாக நடித்து வரக்கூடியவர் தான் நடிகை ஷபானா. இவருக்கும் இவரது நடிப்பிற்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று திருமணம் … Read more

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேச்சு!

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடர் கடந்த 3 வருடமாக பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பி மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜனனி அசோக்குமார். கதாநாயகிக்கு இருப்பது போலவே இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் அந்த … Read more

யாரடி நீ மோகினி வில்லி சைத்ராவுக்கு திருமணம் எப்பொழுது தெரியுமா?

யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா தனது காதலரை இந்த மாதம் 11 ஆம் தேதி கரம்பிடிக்கவுள்ளார்.  பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடராகிய யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தான் சைத்ரா ரெட்டி. இவர் வில்லியாக இருந்தாலும் கதாநாயகியை விட அதிக ரசிகர் போடலாம் இவருக்கு தான் உண்டு. இவர் அதே சினிமாவின் தொழில் செய்யக்கூடிய ராகேஷ் என்பவர் காதலித்து வந்தார். இந்நிலையில் … Read more

செம்பருத்தி வில்லியா இது? எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க!

 செம்பருத்தி தொடரின் வில்லி தனது பழைய புகைப்படத்தையும் தற்போதைய அழகிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரில் வில்லியாக நடித்தவர் தான் லட்ச்சார்த்தி.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தன்னுடைய பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தின் வித்தியாசத்தையும் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பழைய புகைப்படத்தை விட தற்போது தான் மிகவும் இளமையாக … Read more

சத்யா சீரியல் கதாநாயகியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆயிஷா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram   Bad vibes don’t go with my outfit ❤️ A … Read more