சத்யா சீரியல் கதாநாயகியின் கலக்கலான அண்மை புகைப்படங்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆயிஷா.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா எனும் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆயிஷா.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிடுபவர். தற்பொழுதும் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node