கணவரை பிரிந்தார் ராஜ்கிரண் மகள்! அழுதபடி வெளியிட்ட வீடியோ...நடிகர் ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தனது கணவரை பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.