Tag: yuzendra chahal

சிக்ஸ் அடிச்சா…இனிமேல் உங்களுக்கு இதான் தண்டனை ! – சுழற்பந்து வீச்சாளர் சாஹால்

சிக்ஸ் அடிச்சா…இனிமேல் உங்களுக்கு இதான் தண்டனை என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹால் கூறியுள்ளார். தற்போது கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்தில் எச்சில் மற்றும் வியர்வை தடவ தடை விதிக்க தடை என்று கூறியிருந்தனர். இதற்கு பதிலாக வேறு பொருளைக் கொண்டு பந்தை பளபளப்பு செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான […]

Corona virus 3 Min Read
Default Image

நடிகையுடன் நாகினி ஆட்டம் போட்ட சாஹல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நடிகையுடன் நாகினி டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்து பயணம் செய்து விளையாடி வருகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் சமீபத்தில் தான் இந்திய திரும்பினார். இவர் தற்போது நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிக்காததால் சாஹல் ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், சக […]

dance 4 Min Read
Default Image

.டிக்டாக் வீடியோவால் டோட்டல் டேமேஜ் ! வைரலாகும் சாஹல் வீடியோ

இந்திய வீரர்களின் டிக்டாக் வீடியோ ஒன்று வைரல் ஆனது வீடியோ குறித்து ரசிகர்கள் வீரர்களை கலாய்த்து ரசித்து உள்ளனர். இந்திய அணி தற்போது இளம் வீரர்களின் அணியாக திகழ்ந்து வருகிறது.இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டிக்டாக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தனது கிரிக்கெட் விளையாடும்  நேரமத்தை தவிர மற்ற நேரங்களில் அவ்வப்போது டிக்டாக் செய்து அதை இணையத்திலும் பதிவிட்டு வருவார். தற்போது அவர் […]

Rohit Sharma 3 Min Read
Default Image