Tag: YuvrajSingh

ஜாதி குறித்து பேச்சு – யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் , யுவராஜ் சிங் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.அதாவது யுஸ்வேந்திர  சாகல் ஜாதி குறித்து பேசியது தொடர்பாக யுவராஜ் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஹரியானா போலீசார் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.ஹிசார் போலீசார் ஐபிசியின் 153, 153 ஏ, 295, […]

YuvrajSingh 4 Min Read
Default Image

இந்தியாவில் மீண்டும் களமிறங்க உள்ள யுவராஜ் சிங்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதோடு, இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு வெளிநாட்டு லீக்கில் விளையாட யுவராஜ் சிங்கிற்கு அனுமதி வழங்கியது. அதன் பிறகு அவர் வெளிநாட்டு டி 20 மற்றும் டி 10 லீக்குகளில் விளையாடத் தொடங்கினார். இந்நிலையில், யுவராஜ் சிங்  உள்நாட்டு கிரிக்கெட்டில்  யுவராஜ் சிங் பஞ்சாபிற்காக டி 20 […]

YuvrajSingh 3 Min Read
Default Image