விடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’.! எச்சரிக்கும் YouTube.!

You Tube Videos

You Tube : உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு … Read more

ஒரு வீடியோ கூட போடாமல் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை கவர்ந்த மதன் கௌரி.!

மதன் கௌரி ஆரம்பித்துள்ள IR WOG எனும் யு-டியூப் சேனலில் இன்னும் ஒரு வீடியோ கூட போடவில்லை அதற்குள் அந்த சேனலை 1.17 லட்சம் பேர் பின்தொடருக்கின்றனர்.  தமிழ் யு டியூப் சேனல்களில் மிக பிரபலமானவர் மதன் கௌரி. இவர் பதிவிடும் விடீயோக்கள் யு டியூபில் சில மணி நேரங்களிலேயே பல  லட்சம் பார்வையாளர்களை கடந்து விடும். அந்தளவிற்கு தமிழ் யு டியூப் சேனலில் இவரது பெயர் இணையதளவாசிகள் மத்தியில் பிரபலம்.  இவர் தற்போது IR WOG  … Read more

தமிழ் வெப் சீரிஸில் களமிறங்கும் ‘தமிழ் டிவிட்டர் புலவர்’ ஹர்பஜன் சிங்!

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணி வீரருமான ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியுள்ளார். இவர் தமிழில் ஒரு வெப்சீரிஸில் நடிக்க உள்ளார். திருவள்ளுவரை பற்றி அந்த வெப்சீரிஸ் தயாராக உள்ளதாம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாண்டு வருகிறார். ஐபிஎல் சீசன் போதெல்லாம் அந்த நேரத்தில் தமிழில் ட்வீட் செய்து தமிழ் ரசிகர்களை வெகுவாக … Read more

தனிநபர் செய்த குற்றத்திற்காக சமூக வலைத்தளத்தின் மீது குற்றம் சாட்ட முடியுமா?! உச்ச நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், யூ-டியூப் மூலம் அதிக குற்றங்கள் நடைபெறுவதகவும், ஆதலால் அந்த சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்னை கட்டாயமாக இணைக்க வேண்டும் என இந்தியா முழுவதும் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் பேஸ்புக் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘ பேஸ்புக் இணையதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளத்தில் தான் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பது ஏற்கக்கூடியது அல்ல. பேஸ்புக் மூலம் பல நல்ல விஷயங்கள் நடைபெற்றதாகவும் கூறினார். இந்த வழக்கில் … Read more

விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் மாருதி சுஸுகி. !!!

மாருதி சுஸுகி நிறுவனம், புதிய சுஸுகி விட்டாரா காம்பேக்ட் எஸ்யூவி காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி-க்கு விற்பனை திறனை பெற்று தரும் மாடல்களில் ஒன்றாக உள்ளது விட்டாரா பிரிஸ்ஸா எஸ்யூவி கார். அதை தொடர்ந்து புதிய சுஸுகி விட்டரா எஸ்யூவி என்ற காரை மாருதி சுஸுகி தயாரித்து வருகிறது. இதுவும் எதிர்பார்க்கப்படும் மாடலாக உள்ளது. இந்நிலையில், அந்த காருக்கான சோதனை ஓட்டத்தை மாருதி சுஸுகி இந்திய சாலைகளில் தீவிரமாக … Read more