ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! அதிபருக்கே தடை போட்ட தென் கொரியா!தென் கொரியாவின் ஊழல் விசாரணைத் தலைவர் இராணுவச் சட்ட ஆணையின் பேரில் அதிபர் யூனுக்கு பயணத் தடை விதித்து உத்தரவிட்டார்.