Tag: YG Mahendran

போராட்டத்தில் கலந்து கொள்வதே பெண்களை சைட் அடிக்கத்தான்.! ஒய்ஜி மகேந்திரன் கருத்து.!

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் 25% பேர் மட்டுமே அறிவுடன் போராடுவதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாதது எனவும், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். சென்னை போரூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்ஜி மகேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம், என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்படி சரியில்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் சமீபத்தில் […]

#Protest 4 Min Read
Default Image