பைக்கால் வந்த வினை...தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு!தனுஷின் மூத்த மகன் யாத்ரா இரு சக்கர வாகனத்தில் செல்லும் அவரது சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விதிமீறலில் ஈடுபட்ட தனுஷ் மகனுக்கு