MT-15 வாங்கலாமா? Apache 160 4V வாங்கலாமா? உங்க பட்ஜெட்டுக்கு எது பெஸ்ட்?
Yamaha MT-15 vs TVS Apache RTR 160 4V. இரண்டு பைக்குகளின் விலை, மைலேஜ், எஞ்சின், Performance, Features மற்றும் யாருக்கு எந்த பைக் சிறந்தது என்பது குறித்த விவரங்கள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.