Tag: WWEIndia

WWE ரெஸ்லிங் போட்டியாளருடன் களத்தில் இறங்கிய கார்த்தி…அனல் பறக்கும் புதிய வீடியோ.!

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது .  அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? […]

Karthi 4 Min Read
Default Image