சென்னை : வங்கதேச அணி வரும் செப்டம்பர்-19 ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவதாக வரும் செப்-19 ம் தேதி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது தொடங்கவுள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 6 […]