நிறைவடைந்தது சியான் 60 படப்பிடிப்பு.!! விரைவில் அப்டேட்.?விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.