பயமே இல்லை...எங்களுக்கு தான் இந்த வருஷம் கோப்பை - ஸ்பெயின் வீரர் லமின் யமால் ஸ்பீச்!அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடும்போது அழுத்தம் தெரிவதில்லை என்று கூறியுள்ள யமால், தனது திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
ஹைதியை துவம்சம் செய்த பிரேசில்... 3-0 என மிரட்டல் வெற்றி!மொராக்கோவுக்கு எதிரான முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது போட்டியில் ஹைதி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது பிரேசில்.