Tag: world yoga day

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை.!

ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங், நாளை […]

#Rajnath Singh 3 Min Read
rajnath singh - tn

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர்….!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இலங்கை பிரதமர். உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின் படி ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. இன்று, 7-வது சர்வதேச யோகா தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து உலக நாடுகளிலும் உள்ள தலைவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

world yoga day 2 Min Read
Default Image

வரலாற்றில் இன்று (21.06.2020).! சர்வதேச யோகா தினம்.!

2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக யோகா தினம். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச் சபையில் ஜூன் 22ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க கோரி பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் ஆதரித்தன.  இதனை தொடர்ந்து அதே வருடம் டிசம்பர் மாதம் 16ம் […]

Fathers day 3 Min Read
Default Image