அனுமதி இலவசம்.! அனைவரும் தாஜ்மஹால் பார்க்க வாங்க... தொல்லியல் துறை சூப்பர் அறிவிப்பு.!தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு இன்று இலவச நுழைவு அனுமதிக்கப்படுகிறது.