5 மடங்கு கூடுதல் பணம் கொடுத்த ATM.. அலைமோதிய மக்கள் கூட்டம்! எங்கே தெரியுமா?நாக்பூரில் உள்ள ஏடிஎம்மில் 5 மடங்கு கூடுதல் பணம் வருகிறது என செய்தி பரவியதால் அலைமோதியது மக்கள் கூட்டம்.