3-வது முறையாக டிரம்பை கொல்ல முயற்சி! துப்பாக்கியுடன் வந்த நபர் அதிரடி கைது!கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த டிரம்பை கொலை செய்யும் நோக்கத்துடன் போலி பாஸில் துப்பாக்கியுடன் வந்த நபரை காவல்துறை கைது செய்துள்ளது.