குழந்தைகளுக்கே 2 வயது! இழுபறியாகும் நயன் – விக்கி திருமண டாக்குமெண்டரி! எப்போது ரிலீஸ்?
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் கடந்த 2022ல் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவை ஆவணப்படமாக எடுப்பதற்கு, முன்னணி OTT நிறுவனம் அதன் உரிமையை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல், அப்போதே அவர்களது திருமண நிகழ்வை ஓடிடியில் வெளியிட மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையில், வாடகைத் தாய் மூலம் இந்த தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் […]