ஈரான் தலைநகரில் தண்ணீர் பற்றாக்குறை : "இதே நிலை நீடித்தால்".. மக்கள் கண்ணீர்!ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.