வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து