Tag: vsk

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை – தமிழக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்கு தடை செய்த தமிழ்நாடு அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி. தமிழ்நாடும் முழுவதும் பல மாவட்டங்களில் அக்.2-ஆம் தேதி நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழக காவல்துறை அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. அக்.2-ஆம் தேதி சில அமைப்புகள் பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளதாலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலம், […]

#Thirumavalavan 6 Min Read
Default Image

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.! திருமாவளவன் கடும் விமர்சனம்.!

பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார்.  வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் […]

Thol.thirumavalavan 4 Min Read
Default Image

சட்டப்பேரவை தேர்தலில் விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் என்னென்ன.?

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது.  திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. […]

DMKAlliance 3 Min Read
Default Image

வங்கி அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடு குறைவு – விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

வங்கி அதிகாரிகளுக்கான இட ஒதுக்கீடு குறைப்பை கண்டித்து, விசிக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. வங்கி தேர்வில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்காக, எஸ்சி எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 10 சதவீதத்தை […]

#Thirumavalavan 4 Min Read
Default Image

பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் – திருமாவளவன்

பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மோடி அரசு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும் சட்டங்களை நிறைவேறியுள்ளது. அதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார். விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் பாஜக -அதிமுகவுக்கு உரியநேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறோம்.கொரோனா பேரிடர் நேரத்தில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தனியார் […]

#Thirumavalavan 7 Min Read
Default Image

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேசவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த விசிக பிரமுகரான கேசவன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை கேசவனை மீட்டு சென்னை ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே அதே பகுதியை […]

#Murder 3 Min Read
Default Image

பாஜகவினர் பிரச்சார கூட்டத்தில் உருட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய விசிகவினர்.!

மதுரை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சார்பில் பிரச்சாரம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய […]

#Attack 4 Min Read
Default Image

பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் – திருமாவளவன்

நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் இது மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் என்று திருமாவளவன்  கூறியுள்ளார்.  தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதன்படி இந்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், […]

#Thirumavalavan 3 Min Read
Default Image

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பினை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.இந்த வழக்கு […]

#ADMK 3 Min Read
Default Image

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தபால் ஓட்டுகளுடன் ஆஜராக உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார். திருமாவளவன் தொடர்ந்த வழக்கில்  தபால் ஓட்டுகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது […]

#ADMK 3 Min Read
Default Image

முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம்..! ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் – திருமாவளவன் குற்றச்சாட்டு

பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். முப்படைக்கும் தலைமைத்தளபதி நியமனம் என்பது ராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு  மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்தது மத்திய அரசு.இதனையடுத்து பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார். இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது […]

#Politics 3 Min Read
Default Image

போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது – தொல்.திருமாவளவன்,

திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக போராட்டம்  நடத்தப்பட போராட்டம் தொடர்பாக     ஸ்டாலின் உள்ளிட்ட 7 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   போராட்டம் தொடர்பாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆஜராகினர்.இதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழக […]

#Politics 3 Min Read
Default Image

100000 பேரிடம் கையொப்பம் பெற்று பிரதமருக்குக் கடிதம் ! மணிரத்தினம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக விசிக அறிவிப்பு

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள்.அந்த கடிதத்தில் சிறுபான்மையினர்,தலித்துகள்,இஸ்லாமியர்கள்  மீதான தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்கறிஞர் சுதிர் குமார் அளித்த புகாரின் பேரில் பீகார் காவல்த்துறையினர் இந்த […]

#Politics 3 Min Read
Default Image

கீழடி பொருள்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் – திருமாவளவன்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் விசிக தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது .இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் . மேலும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க […]

#Politics 2 Min Read
Default Image

தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை-திருமாவளவன்

தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அமித்ஷா நிலைப்பாட்டை எதிர்த்து திமுக போராட்டம் நடத்த உள்ளதை விசிக வரவேற்கிறது. தனி தனியாக போராடுவதால் கூட்டணியில் எந்த பிளவும் ஏற்பட்டுவிட போவது இல்லை. பல கட்சிகள் போராட்டம் நடத்துவதால் மேலும் அது மத்திய அரசை அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.மேலும் தமிழக […]

#BJP 2 Min Read
Default Image

தமிழகத்தில் தொடரும் சோதனை!விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான  நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில்  ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர். அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான […]

#Congress 4 Min Read
Default Image

திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு!!ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயங்கும் விசிக ?

திமுக கூட்டணியில் காங்கிரஸ்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். திமுக  கூட்டணி: தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் […]

#Congress 8 Min Read
Default Image