தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்ற பெண்ணுக்கு கிடைத்த திமிங்கலத்தின் வாந்தி. பொதுவாக கடல் என்றாலே பல விதமான பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய ஒன்று என்றுதான் கூறமுடியும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கடற்கரையோரம் வித்தியாசமான ஒரு பொருள் ஒதுங்கி கிடப்பதை கண்டு, அருகில் சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறொன்றும் இல்லை. […]