Tag: vkpaul

ஒரு விஞ்ஞானியாக நான் உங்களிடம் மன்றாடுகிறேன்… கோவிஷீல்ட் டோஸ் இடைவெளி சர்ச்சையை சற்று நிறுத்துங்கள்!

சர்ச்சையை கிழப்புபவர்களிடம் கைகூப்பி வேண்டுகிறேன் – நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால். இந்தியாவில் கொரோனா தொற்று தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், அதில் கொரோனா தடுப்பூசி வழங்குவது முக்கிய நடவடிக்கையாக மாநில அரசுகள் கையாண்டு வருகின்றனர். மேலும் நாட்டில் பல்வேறு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிசீல்ட் கொரோனா தடுப்பூசியை வைத்து நிறைய […]

#Vaccine 4 Min Read
Default Image

‘சூப்பர் ஸ்ப்ரேடர்’ – மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை – டாக்டர் வி.கே.பால்

புதிய கொரோனா வைரஸ் 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாக மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுளளார்.  இங்கிலாந்திலே பரவிவரும் புதிய வகை வைரஸ் ஆனது உலக மக்கள் மத்தியில் மீண்டும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விமான சேவைகளை உலக நாடுகள் […]

newcoronavirus 4 Min Read
Default Image