Tag: VirumanFirstSinglePromo

கொம்பன் கார்த்தி நடிக்கும் விருமன்.! யுவன் இசையில் முதல் பாடல் அப்டேட் இதோ..

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து […]

Karthi 3 Min Read
Default Image