கொம்பன் கார்த்தி நடிக்கும் விருமன்.! யுவன் இசையில் முதல் பாடல் அப்டேட் இதோ..நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார்.