"கஞ்சா பூவு கண்ணால" நடனத்தில் ரசிகர்களை தாக்க தேதியை குறித்த கார்த்தி.!நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "விருமன்". இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கர் மகள்