கோலி தினமும் இதை தவறாமல் செய்கிறார் – சஞ்சு சாம்சன் சொன்ன ஃபிட்னஸ் சீக்ரெட்!விராட் கோலி தினமும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதாக சஞ்சு சாம்சன் பாராட்டியுள்ளார்.