சொன்னதை செய்து காட்டிய தமன்! விஜய்யை தொடர்ந்து மாணவருக்கு செய்த உதவி!மாணவருக்கு பைக் வாங்கிக்கொடுப்பேன் எனக் கூறிய இசையமைப்பாளர் தமன் சொன்னதை செய்துகாட்டி நிலையில், அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.