தமிழ் வாழை-ஐ பாத்தாச்சு.. மலையாள 'வாழ' பார்க்கலாமா? வெற்றியின் 2ம் பாகம் அறிவிப்பு.!சென்னை : தமிழ் சினிமாவில் வெளியான 'வாழை' திரைப்படம் கண்ணீர் வரவைத்தது என்றால், மலையாளத்தில் வெளியான 'வாழ' சிரிப்பை வர வைக்குமாம்.