Tag: Vikram teaser crosses 20 million

விக்ரம் படத்தின் அப்டேட் விரைவில் … தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..!

விக்ரம் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியாகி தற்போது யூடியூபில் […]

Kamal Haasan 3 Min Read
Default Image