Tag: VIJAYDEVAKONDA

தொகுப்பாளினியாக களமிறங்கும் நடிகை சமந்தா.!

தெலுங்கில் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றினை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகர் நாக் சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா தற்போதும் படங்களில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் தற்போது பிரபல டாக் ஷோ மூலம் தொகுப்பாளினியாகவும் சமந்தா களமிறங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள ‘சாம் ஜாம்’ எனும் டாக் ஷோவை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் முதல் […]

#Samantha 2 Min Read
Default Image
Default Image

கீதா கோவிந்தம் படத்துக்கு கொட்டிய கோடிகள் இவ்வளவா..!நம்மவவே முடியல…!!

தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தாங்க இந்த கீதா கோவிந்தம் என்கிற பாடம் படம் வெளிவர முன்னே இந்த பட பாட்டு ரசிகர்கள் மத்தியில பட்டைய கிளாப்பிய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு ஜிமிக்கி கம்மலுக்கு அடுத்த படிய இந்த பாட்டு படு ஃபேமாஸ். இவர் நடித்ததே  இதுவரை வேறும் 4 படம் தான ஆனா இவரின் வளர்ச்சி வேற லெவல் தான.வெளிவந்த வந்த கீதா கோவிந்தம் படம் 10 நாட்களில் ரூ 81 கோடி […]

cinema 2 Min Read
Default Image