கீதா கோவிந்தம் படத்துக்கு கொட்டிய கோடிகள் இவ்வளவா..!நம்மவவே முடியல…!!
தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தாங்க இந்த கீதா கோவிந்தம் என்கிற பாடம் படம் வெளிவர முன்னே இந்த பட பாட்டு ரசிகர்கள் மத்தியில பட்டைய கிளாப்பிய ரெஸ்பான்ஸ் இருந்துச்சு ஜிமிக்கி கம்மலுக்கு அடுத்த படிய இந்த பாட்டு படு ஃபேமாஸ்.
இவர் நடித்ததே இதுவரை வேறும் 4 படம் தான ஆனா இவரின் வளர்ச்சி வேற லெவல் தான.வெளிவந்த வந்த கீதா கோவிந்தம் படம் 10 நாட்களில் ரூ 81 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
வெறும் 4 படங்களில் மட்டுமே நடித்த ஒரு நடிகருக்கு இத்தனை கோடி வசூல என்று ஒட்டு மொத்த திரையுலக வட்டாரமே ஷாக்காயிருக்காங்க
DINASUVADU