சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 29] எபிசோடில் சுருதி டெக்னாலஜி உதவியுடன் விஜயாவை குரல் மாற்றிப் பேசி பயமுறுத்துகிறார். மீனா ஹாஸ்பிட்டல் போறாங்க.. அங்கே சீதா பார்த்ததும் வாக்கா நம்ம கேண்டீன் போலாம்னு கூப்பிட்டு போறாங்க. கேண்டின்ல ரோகினியை பத்தி விசாரிக்கிறாங்க ..அப்போ மீனா வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் சொல்றாங்க.. இந்த விஷயம் எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு கேக்குறாங்க ..ஸ்ருதி கிட்ட நான் சொன்னேன் அவங்க மூலியமா எல்லார்க்கும் தெருஞ்சுருச்சு . இப்போ ஹாஸ்பிடல்ல […]