திருநீறு பூசும் தீர்க்க தரசிகளே... சம்பந்தர் அருளிய திருநீறு பதிகம்... பூசும் போது படியுங்கள்... ஈசன் மலரடியை அடையுங்கள்...
இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான