தனுஷின் 50 வது திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா..?

நடிகர் தனுஷின் 50 வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து திரைக்கு வரவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி … Read more

தளபதி-67 இயக்குனர் யார் தெரியுமா.?

விஜய் 67வது திரைப்படம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் பாடல்கள் … Read more

தனுஷின் வடசென்னை 2 குறித்து முக்கிய தகவல்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை இந்த படத்தின் 2ம் பாகம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் தனுஷ் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்துள்ளனர், மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார், இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தனுஷிற்கு வெற்றியை கொடுத்தது, என் வெற்றிமாறனுடன் நான்கு முறை … Read more

இன்னும் 12 மணி நேரத்தில் அசுரனின் முன்னோட்டம்!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படம் வெட்கை எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கலைப்புலி.எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேறபை பெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்பட ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாலை 6.20க்கு படத்தின் … Read more

வடசென்னை இரண்டாம் பாகம் கைவிடப்படுகிறதா?! தனுஷ் கொடுத்த விளக்கம்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் வடசென்னை. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களிடம், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் குறைவின்றி அருமையாக நடித்து இருந்தனர். இந்த படத்தின் கதை முதல் பாதி மட்டுமே முடிந்தவாறு இருக்கும். மீதி கதை அடுத்த பாகத்தில் வரும் என வடசென்னை முதல் பாகத்தின் முடிவில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் பிசியாக எடுத்து … Read more

2018 விகடன் விருதுகள் அறிவிப்பு! தனுஷ், விஜய் சேதுபதி, த்ரிஷா என பலருக்கு விருதுகள்!!!

வருடா வருடம் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாப்படும் தமிழ் சினிமா விருது விழா விகடன் விருது விழா. அதன் 2018-ற்கான தமிழ் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் விருது அளிக்கப்பட்டுள்ளது என கீழே காண்போம். சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் அன்புவாக வாழ்ந்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 96 படத்தின் மூலம் நமது பள்ளி பருவ நினைவுகளை நம் இதயத்திற்கு கடத்திய நடிகை திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக விஜய் … Read more