அடி தூள்.! 110 கோடிகளை தாண்டிய மாநாடு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 100 நாட்களுக்கு மேலாக … Read more

தல-தளபதி வச்சு தான் மங்காத்தா 2.! வெங்கட் பிரபு அதிரடி.!

தமிழ் சினிமா இப்போது உள்ள நிலைமையில் டாப் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா இன்னும் பிரபலமாகும் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர். இவர்கள் இருவரும் முன்னதாக 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு … Read more

“மங்காத்தா” வெற்றிக்கு விருந்தளித்த தளபதி..!

நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியது நான் விஜயுடன் சிவகாசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுதே என்னிடம் விஜய் நன்றாக பேசுவார், நான் மங்காத்தா படத்தின் … Read more

கைமாறுகிறதா வெங்கட்பிரபுவின் “பார்ட்டி” திரைப்படம்!!

மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் படத்தை நடிகர் அஜித் மூலம் தமிழ்திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தற்போது பல முன்னனி நடிகர்களை வைத்து இயக்கும் படம்தான் பார்ட்டி. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.பார்ட்டி படத்தின் இசை வேலையை  நடிகர் பிரேம் ஜி கவனித்து வருகிறார். படத்திற்கான முதல் காப்பி தயாரான நிலையில் அதனை வாங்க லைகா நிறுவனம் அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியவாறு தெரியவில்லை என தெரிகிறது. இதனால் இயக்குனர் வெங்கட்பிரபு மிகுந்த யோசனைக்கு பின்பு … Read more