தமிழகத்தில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்றதால் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்தது. பின்னர் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 05 தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் எனவும் , 09 தேதி தேர்தல் முடிவு என அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தேர்தலில் […]
வேலூர் தொகுதியில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதில் தபால் ஒட்டு எண்ணப்பட்டதில் இருந்து முதல் நான்கு சுற்று வரை ஏ.சி சண்முகம் முன்னிலையில் இருந்தார். ஏ.சி சண்முகம் தொடர்ந்து மூன்று மணி நேரம் முன்னிலையில் இருந்தார். பின்னர் ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி கதிர் ஆனந்த் முன்னேறினார்.இந்நிலையில் இன்னும் 1757 வாக்குகள் தான் எண்ணப்பட்ட வேண்டிய சூழலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7585 வாக்குகள் முன்னிலையில் […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் கதிர் ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் –456070 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் –445629 வாக்குகள் […]
இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 393242 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் […]
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.காலையில் தபால் ஒட்டு எண்ணப்பட்ட முதல் அதிமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது அதன் பின்பு ஏசி.சண்முகமே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதனிடையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் இருந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,56,633 […]
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 2,40,351 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 2,37,189 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலக்ஷ்மி […]
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது .பின் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ,திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மதியம் 3 மணி நிலவரம் : வேலூர் – 54.93% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 62.76% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 55.52% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 44.38% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மதியம் 1 மணி நிலவரம் : வேலூர் – 24.73% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 27.14% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 30.75% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 32.43% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 30.21% […]
பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வேலூர் – 8.79% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அணைக்கட்டு – 6.10% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. கே.வி.குப்பம் – 8.85% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. குடியாத்தம் – 6.79% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. வாணியம்பாடி – 6.29% […]