தி.மு.க-வுக்குத் தொடரும் அதிர்ச்சி...கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI! தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகத் த.வெ.க அரசுக்கு வெளிப்புற ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட்கள், தற்போது தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.