ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு- தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிப்புவேதா இல்லம் கையகப்படுத்தியதை நிறுத்தக் கோரும் வழக்கினை ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.