Tag: VaranasiTrain

வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

வாரணாசி : புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பயணிகள்  ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருந்த சூழலில், இன்னும் பரபரப்பை கிளப்பும் வகையில் ரயில்களில் இடமின்றி, பயணிகள் சிலர் ரயிலின் ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முயன்ற […]

crowd 6 Min Read
Varanasi Tamil Nadu players