செம சிரிப்பு இருக்கு! ஓடிடியில் வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

Vadakkupatti Ramasamy OTT

Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ … Read more

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

March OTT Release Movies

March OTT Release Movies : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவரத்தில் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களான வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம், லவ்வர் ஆகிய படங்களும் உள்ளது. read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! இந்த திரைப்படங்கள் … Read more

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் தெரியுமா?

Vadakkupatti Ramasamy

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், தமிழ், ரவிமரியா, சேசு, ஜான் விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். காமெடி கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக … Read more