மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? 'லால் சலாம்' முதல் 'லவ்வர்' வரை!

March OTT Release Movies : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில்

March OTT Release Movies

March OTT Release Movies: பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவரத்தில் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களான வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம், லவ்வர் ஆகிய படங்களும் உள்ளது.

read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

இந்த திரைப்படங்கள் எல்லாம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அவர்களை உற்சாக படுத்தும் வகையில் தகவல்களாக ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி வெளியாகி இருக்கிறது. இந்த மார்ச் மாதம் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

மார்ச் 1-‘டெவில்’(டென்ட்கோட்டா)

மார்ச் 1-‘தூக்குத்துறை’(சிம்ப்ளி சவுத்)

மார்ச் முதல் வாரம் –‘நந்திவர்மன்’(டென்ட்கோட்டா)

மார்ச் முதல் வாரம் –‘மிஷன்: சேப்டர் 1’(நெட்ப்ளிக்ஸ்)

மார்ச் 2 –‘அனுமன்’(ஜீ 5)

மார்ச் 2 –‘யாத்ரா2’(அமேசான்)

மார்ச் முதல் வாரம் –‘வடக்குப்பட்டி ராமசாமி’(நெட்ப்ளிக்ஸ்)

read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் படங்கள்

மார்ச் 8 –‘லால் சலாம்’(நெட்ப்ளிக்ஸ்)

மார்ச் 8 –‘லவ்வர்’(ஹாட்ஸ்டார்)

மார்ச் 8 –‘மெர்ரி கிறிஸ்துமஸ்’(நெட்ப்ளிக்ஸ்)

மூன்றாவது வாரம்

மார்ச் 15 –‘சைரன்’(ஹாட்ஸ்டார்)

மேற்கண்ட திரைப்படங்களில் சில திரைப்படங்களுக்கு மட்டுமே ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சில படங்களுக்கு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட மேற்கண்ட தேதிகளில் படங்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

read more-தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?

இந்த திரைப்படங்களை தவிர்த்து இன்னும் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திரைப்படங்கள் பற்றிய விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்.

Agent – Sony liv

12thfail – Hotstar

Fighter – Netflix

dunki – Netflix

மேலும்,  அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான‘ப்ளூ ஸ்டார்’திரைப்படம்  அமேசான் பிரேமில் பிப்ரவரி கடைசி நாள் ஆன 29-ஆம் தேதி வெளியாகி விட்டது. எனவே, இந்த திரைப்படத்தினை அமேசான் பிரேமில் பார்த்து ரசிக்கலாம்.