கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும் என அறிவிப்பு. கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியை இரு தவணையாக செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக (பூஸ்டர் டோஸாக) Biological E’s-யின் கோர்பவேக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸ் இன்று முதல் கிடைக்கும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் […]
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை. கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்றி வேறு இடங்களில் அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்துபவர்கள் மருத்துவமனைக்கு வர அஞ்சுகிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தும் மையங்களை வேறு இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று, மாற்று திறனாளிகள் தடுப்பூசி செலுத்த சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. […]